துல்-ஹஜ் முதல் 10 நாட்கள்
- Sep 5, 2016
- 1 min read

இந்த துல்-ஹஜ் முதல் 10 நாட்களில் பிடிக்கும் ஒவ்வொரு நோன்பும் அவரை 70 வருடகால தூரம் நரகிலிருந்து தூரமாக்கும்
அறபா தின நோன்பு அவரது 2 வருடகால பாவங்களுக்கு மன்னிப்பாக அமையும்
இத்தினங்களில் நாம் செய்யும் ஒவ்வொரு நட்காரியங்களுக்குமான கூலியைப்போன்று வேறு எத்தினங்களில் செய்யும் நன்மைக்கும் கிடைக்காது
ஏனெனில் அல்லாஹ்விடம் நாட்களிலே மிகச்சிறந்த நாட்கள் இப்பத்து நாட்களுமாகும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும் மிகப் பெறுமதிமிக்கவை
அதிகம் அதிகம் நல்லமல்கள் செய்வோம், அல்லாஹ் நம்முடன் உரையாடும் அல்-குர்ஆனை விளங்கி செயற்படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்துவோம்
ஆகக்குறைந்தது அதிகம் தஸ்பீஹ் மற்றும் இஸ்திஃபாரில் எமது நாவுகளை நனையவிடுவோம்.


Comments