Remind Myself

Read, listen & watch to Contemplate
யூதர்களின் பண்புகள்
யூதர்கள் அன்று
நபியரவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்றத் செய்த போது அங்கு வாழ்ந்து வந்த யூதக் கோத்திரங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். என்றாலும், அவர்களது குணங்களும் செயற்பாடுகளும் மிக மோசமாகவே காணப்பட்டன. அதனால் அல்லாஹ்வின் வெறுப்பிற்கு மென்மேலும் ஆளானார்கள்.
அவர்களிடம் அன்று காணப்பட்ட குணங்களும் செயல்களும்
-
இணைவைத்தல்
-
இறைத்தூதர் உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வின் மகன் என்று கூறியனார்கள் - (9:30)
-
நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜித்களாக மாற்றினர் (புஹாரி:437)
2. நபிமார்களையும் நல்லோரையும் எதிர்த்தல்
-
நபியவர்களைக் கொலை செய்ய எத்தனிக்கும் அளவிற்கு இவர்களது எதிர்ப்பு தலைதூக்கியது. அல்லாஹ் , நபியவர்களை இவர்களது சதியிலிருந்து பாதுகாத்தான். ஏலவே, இந்த யூதர்கள் ஸகரிய்யா மற்றும் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரைக் கொலைசெய்திருந்தனர் - (2:61)
3. உண்மையை மறைத்து திரிபுபடுத்தல்
-
அவர்களது வேதத்திலுள்ளவாறு முஹம்மத் நபியவர்கள் இறைத்தூதர்களில் இறுதியானவர் என நன்கு தெரிந்திருந்தனர். என்றாலும், யூதர்களிலல்லாது அரபிகளில் ஒருவராக அவர் இருந்ததினால் , அவர் மீது பொறாமை கொண்டு அவர்தான் இறுதி நபி என்பதனை மறைத்து மறுத்தனர். – (5:68)
4. அவர்களுக்குள்ளேயும் பிளவுபடுதல்
-
பகைமை அவர்களுக்குள்ளேயும் இருந்தது. ‘அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பது போல் தோன்றினாலும், அவர்களுடைய இதயங்கள் சிதறிக் கிடக்கின்றன’ அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். – (59:14)
5. இலஞ்சம் கொடுக்கல் வாங்கல்
-
தங்களது தேவைளை சாதித்துக்கொள்ள எத்தகைய வழிமுறையையும் பயன்படுத்தினர். அவை, மார்க்கத்திற்கு முரணாகவோ, வரம்பு மீறுவதாகவோ இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார்கள். - (5:42)
6. நயவஞ்சகமாக நடத்தல்
-
நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றதாக பாசாங்கு செய்து, முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவையும் பலவீனத்தையும் ஏற்படுத்த முயன்றனர். - (2:14,15)
7. பாவங்களைத் தடுக்காதிருத்தல்
-
பாவகாரியங்கள் தங்களது சமூகத்தில் மலிந்து போவதைப் பார்த்தும், பார்க்காதது போல் இருந்து அவற்றிற்கு அங்கீகாரம் வளங்கினர் – 5:78, 79
8. அறிவை நல்ல முறையில் பயன்படுத்தாமை
-
அல்லாஹ் இவர்களது இந்தப்பண்பை புத்தகம் சுமக்கும் கழுதைக்கு உவமித்துள்ளான் - (62:5)
9. யூத இனமல்லாத மற்றைய அவைனத்து மனிதர்கள் மீதும் வெறுப்போடு இருத்தல்
-
அவர்களது வெறுப்புணர்வை 'கிப்லா' பைத்துல் முகத்திஸிலிருந்து கஃபதுல்லாஹ்விற்கு மாற்றப்பட்ட போது நபியவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அதிகம் வெளிக்காட்டினர். - (5:93)
10. பொறாமை
-
குறிப்பாக இறுதி நபி, தங்களைச்சார்ந்த யூத இனத்திலிருந்து வராமை தொடர்பாக நபியவர்கள் மீது அதிக பொறாமை கொண்டனர். இதுஇ நபியவர்களுக்கு சூனியம் செய்யுவளவிற்கு சென்றது. - (113:4,5)
11. திமிரும் பெருமையும்
-
தாமே மனிதரகளில் சிறந்தவர்கள் என்றும் தாம் அல்லாஹ்லினால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் எனவும் இறுமாப்புக் கொண்டனர். போதாமைக்கு, அவர்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் எனவும் கூறிக்கொண்டனர். - (4:37,39)
12. கஞ்சத்தனம்
-
கஞ்சத்தனத்திற்கும்இ நல்ல காரியங்களுக்கு செலவளிப்பாமல் இருப்பதற்கும் யூதர்கள் பெயர்போனவர்கள். அவர்கள் நபித்தோழர்களையும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என அச்சுறுத்தினர் - (4:37, 39)
13. பிடிவாதம்
-
இவர்களுக்கு அல்லாஹ்வால் பலவாறான அத்தாட்சிகள் பலவிதமாகக் காண்பிக்கப்பட்ட போதும், இஸ்லாமே உண்மையான மார்க்கம் எனத்தெரிந்தும், அதனை மறுத்தனர். - (4:37,39)
(Source: The Noble Life of the Prophet by Dr. ‘Ali Muhammad As Sallabi)
இன்றும் இவர்களில் எத்தகைய நல்ல மாற்றங்களும் இல்லை என்பது நாமறிந்ததே. பலஸ்தீன் மக்களுக்கு மாத்திரம் இவர்கள் செய்யும் கொடுமையே கற்பனைக்கு அப்பாற்பட்டது. யூதர்களது அழிவு காலம் வரும்வரையில், மற்றவர்களை வாழவிடாத இவர்களது அட்டூழியம் இப்பூவுலகில் தலைதூக்கியே இருக்கும்.