top of page

ஷைத்தான் எமது எதிரி:

  • Sep 1, 2016
  • 1 min read

நரகிற்கு அவனுடன் எம்மையும் அழைத்துச்செல்ல தொடர் முயற்சி செய்வதே அவனது இலக்கு.

நன்மைகளைச் செய்ய விடாமல் முடியுமானவரை எம்மைத் தடுப்பதும், பாவங்களின்பால் எம்மை ஆசை காட்டுவதே அவனது வழிமுறை.

தனது இலக்கை அடைந்துகொள்ள பலவிதமான தந்திரோபாயங்களை அவன் உபயோகிக்கின்றான். அவற்றுட் சில: அதிக மறதி, சோம்பல், அதிக பயம், நல்ல காரியங்களை பிற்போடல் அல்லது காலம் தாழ்த்தல் மேலும் உள ஊசலாட்டம்.

இவற்றுள் ஒன்றோ, பலவோ நம்மிடம் இருந்தால் நாம் அதிகம் அதிகம் அல்லாஹ்விடம் ஷைத்தானின் தீங்குகளை விட்டும் பாதுகாப்புத் தேடல் வேண்டும்.

أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

நன்மைகளிலிருந்து எம்மைத் தூரமாக்கும் வாவங்களின்பால் எம்மைத் தூணடும் மனித, ஜின் அனைத்தும் ஷைத்தான்களே.

அல்லாஹ் எம்மை அவனது தீங்குகளிலிருந்து பாதுகாப்பானாக! எம்மை சுனவத்தில் நுழைவிப்பானாக!


 
 
 

Comments


join us

 for the 

PARTY

Recipe Exchange @ 9pm!

Read More About me
My Sponsers
Tag Cloud
Follow Me
  • Facebook Basic Black
  • Twitter Basic Black
  • Black Google+ Icon

© 2023 by My Weight Lost Journey. Proudly Created with Wix.com

bottom of page